Sunday, November 14, 2010

விருட்க்ஷம்


விதையிலிருந்து வந்த
விருட்க்ஷம்
வாடிப்போனது ஐயோ
துரதிஷ்டம்

கனியும் முன்பே
காய் பறிக்கப்பட்டது
விதையில் இருந்த மரமோ
கருவில் சிதைக்கப்பட்டது

கன்றை விடு
மடியில் பால் சுரக்கும்
மரக்கன்றை நடு
அவணியில் மழை பொழியும்

3 comments:

  1. அது சரி..

    யாரோ நட்ட விதை ஏன் பட்டுப் போனது??

    கண்ணீர் விட்டு வளர்த்த நம் சுதந்திரம் போல்...

    ReplyDelete
  2. தஞ்சை - குடந்தை - திருவாரூர் சாலையை சுற்றியுள்ள (தமிழகத்தின் நெற்களஞ்சியம்) அணைத்து விளைநிலங்களும் கட்டிடங்களாக மாறிவருகின்றன...
    இந்த அக்கறை ஒரு சிலருக்கு மட்டும் இருந்து என்ன பயன்???

    ReplyDelete
  3. 67ம் ஆண்டு பொதுத்தேர்தலில் காமராஜரைத் தோற்கடித்து தி.மு.க. வெற்றி பெற்றவுடன் பக்தவச்சலம் கூறினார் ”விஷக்கிருமிகள் தமிழகத்தில் பரவுகின்றன”. இப்போது தெரிகிறது அவருடைய தீர்க்கதரிசனம்.

    ReplyDelete