Monday, April 12, 2010

கழுத்துவலி


நாளெல்லாம்
கைவலி கால்வலி என
கதறியபோது கண்டுகிடாத
கொள்ளாதவள்
கழுத்துவலி என்றதும்
பதறிபோயி இரவில்
தைலம் போட்டு
தடவி விட்டாள்...
புரியாது நானும் உறங்கிவிட்டேன்
காலையில் தான் புரிந்தது
அவளுக்கு எனை அறியாமல்
தலை ஆட்ட தொடங்கிய போது