Saturday, August 28, 2010

அலைகடல்


சோம்பேறி கடல்
தூங்கிய போது ...
பனியாக உறைந்தது
பணி செய்ய விரைந்த போது
மேகமானது ...
எஞ்சி நிற்கும் இந்த எச்சம்
கையாலமையால் ..
அலைகடாலாய் ஓலமிடுகிறது