Wednesday, May 12, 2010

பெண்சிசு



தாலி கயிறின் நிலை கண்டு
தொட்டில் கயிறு பார்க்காமல்
தொப்புள் கொடியை
தூக்கு கயிறாக
மாட்ட துடிக்குது
தாயின் வயித்தில்
ஒரு பெண்சிசு

1 comment:

  1. நல்லா இருக்கு சார். இன்னும் கொஞ்சம் பெட்டரா வரலாமோ...

    ReplyDelete