Thursday, November 12, 2009

திரை கடவுள்





திரை தோறும் அவதாரம் கொண்டு
திரைக்கு வெளிய (அரசியல்) நடிக்க தெரியாது
ஒதிங்கி கொண்டு ...
தம்மையும் அந்த சாக்கடையில் விழாது
எம்மையும் தள்ளிவிடாது திகழும்
நவம்பர் தந்த நம்மவர்
நானிலம் போற்றும் நாயகன்
உலகநாயகன்
பரமக்குடி தந்த தங்கம்
பாரே போற்றும் சிங்கம்
கமல் ஹசன்

1 comment:

  1. பரமக்குடியானைப் பற்றி எழுதியதைப் படித்தவுடன் இந்தப் பரமக்குடியானுக்கு மட்டற்ற மகிழ்வு. வலைப்பூவில் தொடரவும்.

    பரமக்குடியான்
    அந்தமான் தமிழ் நெஞ்சன்

    ReplyDelete