Wednesday, November 25, 2009

நரை















கமலின்
கர்லிங் ஹேர்..
ரஜினியின்
பரட்டை ஸ்டையில்
எத்தனை உண்டோ
அத்தனையும் பார்த்தாகிவிட்டது
இளமையின் சின்னமே
என் அருமை தலை ரோமமே ..!
வெள்ளிக்கம்பியும்
வெளிவந்தகிவிடது ..
வெளிவுலகம் சொல்லுமுன்
நான் சொல்வேன் என்று
நொந்து போன...
பிஞ்ச சீப்பு சொன்னது
"அங்கிள்" என்று

2 comments:

  1. வயோதிகம் மனதில் உள்ளது... இருபது வயது வாலிபனும் நரையும் வழுக்கையும் வந்து மனது பழுபட்டு கிடக்கிறான்...

    கலங்க வேண்டாம்.... புதிய சீப்பு ஒன்று வாங்கி புத்துணர்ச்சியுடன் இருப்பீர்..... !

    ReplyDelete