Saturday, November 14, 2009

பாதங்கள்















துள்ளி திரிந்த
முயல்களிரண்டு
வெள்ளியாபரணம்
அணியக்கண்டேன்
அவையிரண்டும்
உன் பாவாடை
குடைநிழலில்
பதுங்க கண்டேன்
உன் கொலுசு சத்தம்
கேட்டு
உன் பாதங்கள் என
தெளிவு பெற்றேன்

1 comment:

  1. பாதங்களை முயலுக்கு ஒப்பிட்டமை (காலடியில் இருப்பினும்)மிக உயர்ந்த சிந்தனை.

    உக்காந்து ரூம் போட்டு யோசிப்பாங்களோ?? இது வடிவேல்.

    கடலின் மேல் கப்பலில் உக்காந்து பழனிராஜ் போன்றவர்கள் யோசிப்பாங்களோ???

    அந்தமான் தமிழ் நெஞ்சன்

    ReplyDelete