Wednesday, November 18, 2009
இந்த நாடு பார்த்துண்டா..?
எனக்கு நடந்த உண்மை நிகழ்ச்சியை சொல்கிறேன்
எனக்கு தலைவர் காமராஜ் என்றால் உயிர்
என் profile யை பார்பவர்களுக்கு அது புரியும் ..
இணைய தளததில் தலைவரை பற்றிய செய்திகள்
சேகரித்து கொண்டிருந்தேன் ..
உடன் பணியாற்றும்
வட இந்தியர் தலைவரின் புகை படத்தை
பார்த்து ஹிந்தியில் அவர் சொன்னது
எனக்கு கண்ணில் நீர் வர வைத்துவிட்டது
" இது அந்த மாதரசி தலைவர் அல்லவா.. செத்த பிறகு ஐந்து ஆறு வேஷ்டி தவிர இவர் விட்டில் ஒண்ணுமில்லை "
இப்ப சொல்லுங்க
நாடு பார்த்ததுண்டா
இந்த நாடு பார்த்துண்டா ..
இந்த மாபெரும் அவதார புருஷனை
இந்த நாடு பார்த்ததுண்டா "
Subscribe to:
Post Comments (Atom)
தோழர்களே என்சொல்லை நம்புங்கள், உங்களைவிட முதிர்ந்த நான் மரண வாக்குமூலம் போன்று ஒன்றை கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் இருப்பவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ReplyDeleteஇந்த நாடு உருப்பட வேண்டுமென்றால் இன்னும் பத்து ஆண்டுகளாவது காமராஜரை விட்டு விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராசரை பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.
"இராமநாதபுர மாவட்ட திராவிட கழக 4 வது மாநாடு 9.7.1961 ல் தேவகோட்டையில் நடந்தபோது தந்தை பெரியாரின் உரையின் ஒரு பகுதி" - 17.7.1961 விடுதலை
ஆனால் தம்பி பெரியாருடைய கண்ணீர்த்துளிகள் 1967 ல் பெருந்தலைவரை தோற்கடித்து ஆட்சியில் அமர்ந்தபின் பெரியார் கட்சி மாறிவிட்டார்.
ReplyDelete