Monday, November 16, 2009

தூக்கு தண்டனை



பரிவுடன்
பலகாரம்
பரிமாறிய
மையல் கேட்டாள்..
"எப்படி சமையல்..?"
விக்கிய உணவு
தொண்டையில்
நிக்க ஜந்து..
திக்கி திக்கி
சொன்னான் ...
"ஆயுள் கைதிக்கு
தூக்கு தண்டனை ..!"

No comments:

Post a Comment