Saturday, January 8, 2011

வியாபார கவிதை




கவிதை எழுத சொல்லிவிட்டு
காத்திருந்த வாத்தியாரிடம்
எல்லாரும் விரும்பும் வண்ணம்
ரெண்டே சொல்லில்
எழுதி எடுத்து வந்தான் மாணவன்

" இலவசம் ... தள்ளுபடி !"

3 comments:

  1. வெங்காயம் என்ற வார்த்தையும் இறுதியில் சேத்திருக்கலாம்...
    (ஒன்றும் இல்லை...அரிதான பொருள்...இப்படி பொருள்)

    தமிழ் நெஞ்சன்

    ReplyDelete
  2. இலவசம் தள்ளுபடி இரண்டுமே ஏமாற்று. மக்கள் வரிப்பணத்தில் இலவசம், விலையை 30 சதம் ஏற்றி 20 சதம் தள்ளுபடி.
    ஒப்பீடு அருமை.

    ReplyDelete