நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
மு.வ : ஒருவரர்முன்செய்த நன்மையை மறப்பது அறம் அன்று; அவர் செய்த தீமையைச் செய்த அப்பொழுதே மறந்து விடுவது அறம்.
சாலமன் பாப்பையா : ஒருவன் நமக்குச் செய்த உதவியை மறப்பது அறம் அன்று; அவன் செய்த தீமையை அப்போதே மறப்பது அறம்
பழனி ராஜ் : எந்த பஸ்ல ஏறினாலும் முந்தின பஸ்ல இருக்க இருக்கை தந்த எல்லோரையும் நினைவில் கொள்ள வேண்டும் ..அதே சமயம் இந்த பஸ்ல பின் படிக்கட்டில இடிசுகிட்டு ஏறுனவன் முகத்தை முன்படிகட்டு இறங்கி முடிக்கும் முன்பே மறக்கணும்
No comments:
Post a Comment